தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 5. ஒருவனுக்குச் செல்வம் பாதுகாப்பு அளிக்கும் என்பதற்கு
    வள்ளுவர் கூறும் ஒப்புமை யாது?

    பாதுகாப்பாக, குன்றின்மேல் நின்று கொண்டு, யானைப் போரைப்
    பார்ப்பதைப் போன்று, ஒருவனிடம் இருக்கும் செல்வம் அவனுக்குப்
    பாதுகாப்பு அளிக்கும் என்கிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)