தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 2. சொல்வன்மை எவ்வாறு இருக்க வேண்டும் என்று வள்ளுவர்
    குறிப்பிடுகின்றார்?

    தான் சொல்லும் சொல்லைக் கேட்பவர்களையும் ஈர்த்துக் கொள்ள
    வேண்டும். தன்     பேச்சைக் கேட்காமல், புறக்கணிக்க
    விரும்புவர்களையும், விரும்பிக் கேட்குமாறு செய்ய வேண்டும்.
    இத்தகைய சொல்வன்மை ஒருவனுக்கு இருக்க வேண்டும் என்று
    வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)