தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 1. மனிதனின் உள்ளத்தின் உயர்வை வள்ளுவர் எதனுடன்
    ஒப்பிடுகிறார்?

    தான் சார்ந்திருக்கும் நீர் நிலையத்தின் நீர் மட்டத்திற்கு ஏற்ப அல்லி
    இனத்தைச் சார்ந்த தாவரங்கள் தாமும் மிதக்கும். அதைப் போல
    மனிதனின் உள்ளத்தின் உயர்வு அமையும் என வள்ளுவர் ஒப்பிட்டுக்
    கூறுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)