தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 2. அன்பு இல்லாதவர்களை அறம் எவ்வாறு துன்புறுத்தும்?

    எலும்பு இல்லாதவைகளாகிய புழு, பூச்சி போன்றவற்றை வெயில்
    எவ்வாறு துன்புறுத்துமோ அதைப்போல, அன்பில்லாதவர்களை
    அறம் துன்புறுத்தும் என்கிறார் வள்ளுவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)