தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 3)

    யாழ் நூலமைப்பைப் பற்றி உரைக்க.

    யாழ்நூல், பாயிரவியல், யாழ் உறுப்பியல், இசை
    நரம்பியல், பாலைத் திரிபியல், பண்ணியல், தேவார இயல், ஒழிபியல் என்ற ஏழு இயல்களைக்
    கொண்டுள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 23:53:12(இந்திய நேரம்)