தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20225b3-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3.

    இராமாநுசர் தம் சீடராகிய திருக்குருகைப் பிரான் பிள்ளான்
    என்பாரை எதற்கு உரை எழுதுமாறு வேண்டினார்?
    திருவாய்மொழிக்கு உரை எழுத வேண்டினார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:33:11(இந்திய நேரம்)