Primary tabs
-
பாடம் - 4
p20314 கணினி வன்பொருள்
(Computer Hardware)இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படித்து முடித்தபின் நீங்கள் கீழ்க்காணும் தகவல்களைத் தெளிவாக அறிந்து கொள்வீர்கள்:
-
கணினி என்னும் கணிப்பொறி உருவாகி வளர்ந்த வரலாறு.
-
ஐந்து தலைமுறைக் கணினி வகைப்பாடுகள்.
-
நான்கு வகையான கணினி முறைமைகள்.
-
உள்ளங்கைக் கணினி முதல் மேசைக் கணினி வரை சொந்தக் கணினியின் பல்வேறு இனங்கள்.
-
கணினியின் முக்கியமான பாகங்கள்.
-
கணினியில் பயன்படுத்தப்படும் பல்வேறு உள்ளீட்டு / வெளியீட்டுச் சாதனங்கள்.
-
தகவலைச் சேமித்து வைக்கப் படும் புறநிலைச் சேமிப்பு சாதனங்கள்.
-