Primary tabs
-
பாடம் - 5
P20325 கணினி மென்பொருள்
(Computer Software)இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது கணினி மென்பொருள்களைப் பற்றிய கீழ்க்காணும் தகவல்களை அறிந்து பயன் பெறுவீர்கள்.
-
மென்பொருள் என்றால் என்ன என்ற வினாவுக்கு விளக்கம் பெறலாம்.
-
கணினி இயங்குவதற்கு இன்றியமையாத மென்பொருளான இயக்க முறைமை பற்றியும் அதன் மேலாண்மைப் பணிகள் பற்றியும் அறியலாம். பல்வேறு வகையான இயக்க முறைமைகள் பற்றித் தெளிவு பெறலாம்.
-
வீட்டிலும், அலுவலகத்திலும், வணிக முறையிலும், இணையத்திலும் பயன்படுத்தக் கூடிய மென்பொருள்கள் பற்றிய தகவல்களைப் பெறலாம்.
-
கணினி மொழியின் பயன்பாடுகள் மற்றும் வகைப்பாடுகள் பற்றி அறியலாம்.
-
கணினி மொழி நிரலை எந்திரமொழியில் மாற்றித் தரக்கூடிய மொழி பெயர்ப்பிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
-