தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-- தகவல் முறைமை

  • பாடம் - 1

    p20311 தகவல் முறைமை
    (Information Systems)

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் தகவல் முறைமை பற்றி விளக்குகிறது. மனித வாழ்வில் தகவலின் முக்கியத்துவம் பற்றி விளக்கிக் கூறி, முறைமையின் பொதுவான வரையறை பற்றி விவரிக்கிறது. தகவல் முறைமையின் கூறுகள், அவை செயல்படும் விதம் பற்றி விளக்கிக் கூறி, தகவல் முறைமையின் வகைகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது.

     

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:

    • மனித வாழ்க்கையில் தகவலின் முக்கியத்துவம்

    • தகவல் தொடர்பின் வளர்ச்சியும் தகவல் தொழில்நுட்பத்தின் பிறப்பும்

    • தரவு-தகவல்-அறிவு இவற்றுக்கிடையேயான நெருங்கிய உறவு நிலை

    • முறைமையின் பொதுவான வரையறையும் செயல்பாடும்

    • தகவல் முறைமையின் கூறுகளும் அவற்றின் செயல்பாடும்

    • தகவல் முறையின் வகைப்பாடுகள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:45:17(இந்திய நேரம்)