தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கரிசலாங்கண்ணி

 • கோபுரந்தாங்கி

  முனைவர் ந.நாகராஜன்
  உதவிப் பேராசிரியர்
  தொல்லறிவியல் துறை

  தாவரவியல் பெயர் : Indoneeiella echioides (L.) Sreemadh.

  குடும்பம் : Acanthaceae

  வளரிடம் : வெற்றிடத்தில் வேகமாகக் குடி பெயர்பவை. சமவெளிகள், கடற்கரையோரங்கள், பாழ்நிலங்கள் வளர்பவை.

  வளரியல்பு :அடர்வான சிறு செடி, சிறு கிளைகள், இலைகள் நீண்டு உருண்ட தலைகீழ் ஈட்டி வடிவானவை, ரெசீம்கள் 5 செ.மீ பொதுவாக இலைகளுக்கு மேல் தோன்றாதவை,கிளைகள் ஒரு சில உள்ளன. அல்லிகள் பழுப்பான வெண்மை, குறுக்களவு 8 மி.மீ.

  மருத்துவப் பயன்கள: இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை. இலைச்சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து பதமுறக் காய்ச்சி தலை முழுகி வரத் தலைமயிர் உதிர்தல் நிற்கும். மண்டைக் கொதிப்பு தணியும். கரப்பான், புழுவெட்டு ஆகியவை தீரும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:36:27(இந்திய நேரம்)