முகப்பு

3.0 பாட முன்னுரை

பாட முன்னுரை

மாணவர்களின் மனநிலை அறிந்து, அவர்களுக்கு ஆசிரியர்கள் மொழியைக் கற்பிக்க வேண்டும். மொழிப்பாடம் கற்பித்தலின் அடிப்படை நோக்கம் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய திறன்களை மாணவர்களிடம் வளர்ப்பதே ஆகும். இவ்வடிப்படைத்திறனுடன் இணைந்து மொழி ஆற்றலைப் பெருக்கிப் படைப்பாற்றலை உருவாக்குதலே இவ்வலகில் நோக்கமாகும்.