முகப்பு

1.6 தொகுப்புரை

தொகுப்புரை

இவ்வலகில் இலக்கணம் என்பதன் பொருள், எழுத்தின் வடிவம், எழுத்தின் வகைதொகை, மாத்திரை, இன எழுத்து, சுட்டெழுத்து, வினா எழுத்து, சாரியைகள், வடமொழி எழுத்துகள் ஆகியன தக்க எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ்மொழியின் ஒலிப்புமுறைமை மற்றும் எழுத்துகளைப் பயன்படுத்தும் முறைமைகள் இவ்வலகில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
  1. மெய்யொலிகளின் வகைகள் யாவை?
  2. மெய்யெழுத்துகளின் ஒலிப்பு முறைகள் பற்றி எழுதுக
  3. மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் பற்றி எழுதுக.
  4. மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் பற்றி எழுதுக.
  5. மெய்ம்மயக்கம் என்றால் என்ன?
  6. உடனிலை மெய்ம்மயக்கம் பற்றி எழுதுக.