முகப்பு

3.6 தொகுப்புரை

தொகுப்புரை

இவ்வலகில் அகத்திணைகள், புறத்திணைகள், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் மற்றும் சொல்லாட்சிப் பிறழ்வுகள் ஆகியவை தக்க சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. மொழியினைக் கற்பித்தலில் ஈடுபடும் மாணவ ஆசிரியருக்கு தமிழ் இலக்கண, இலக்கியங்களை அறிதல் மிகவும் இன்றியாமையாதது ஆகும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
  1. யாப்பின் உறுப்புகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
  2. அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
  3. ஈரசைச் சீரின் வேறு பெயர்கள் யாவை?
  4. தளை என்றால் என்ன? எத்தனை வகைப்படும்?
  5. நிரையொன்றாசிரியத்தளை என்றால் என்ன?
  6. தொடை என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
  7. பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
  8. ஆசிரியப்பாவின் இலக்கணத்தைக் கூறுக.
  9. அணி என்றால் என்ன? அதன் வகைகளைக் கூறுக.
  10. உவமையணி எடுத்துக்காட்டு தந்து விளக்குக.