தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை




  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II
     

    6)

    ஏனியாஸ் தன்னலமற்ற மக்கள் தலைவன் என்பதற்குச் சான்று தருக.

     

    கார்த்தேஜின் அரசி டிடோவைப் பிரிய மனமில்லாதபோதிலும் ட்ரோஜன்களின் நலத்தையும் எதிர்காலத்தையும் கருதி அவளைத் துறக்கிறான் ஏனியாஸ். இதுவே அவன் தன்னலமற்ற மக்கள் தலைவன் என்பதற்கான சான்று.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-07-2017 13:15:48(இந்திய நேரம்)