Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
5)இலெமூரியாக் கண்டம் என்று எதனைக் குறிக்கின்றனர் ?தென் இந்தியா முன்பு தென் ஆப்பிக்கா, தென் அமெரிக்காவுடனும், மறுபுறத்தில் மலேயாத் தீபகற்பகத்தின் ஊடாக ஆஸ்திரேலியாவுடன் இணைந்து ஓர் அகன்ற கண்டமாக இருந்தது. அறிஞர் இதனை இலெமூரியா என்று குறிக்கின்றனர்.