Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - I
1. ஒன்பதாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பல்லவ அரசர்கள் யார்? அவர்தம் சமயப் பின்னணி யாது?
தந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன் ஆகியோர். தந்திவர்மன் வைணவன்; நந்திவர்மன் சைவன்; எனவே வைணவ, சைவ இலக்கியங்கள் வளரத் துணையாகும் சூழல் நிலவியது எனலாம்.