தன் மதிப்பீடு : விடைகள் - II
மொழியின் அமைப்பை மொழிநூலார் எத்தனை வகைப்படுத்தி ஆராய்வர்? அவை யாவை?
மூவகைப்படுத்தி ஆராய்வர், அவை, ஒலியனியல், உருபனியல் அல்லது சொல்லியல், தொடரியல் என்பன.
Tags :