தன் மதிப்பீடு : விடைகள் - II
6)
மெய்ம்மயக்கம் எத்தனை வகையில் காணப்படுகிறது? அவை யாவை?
இருவகையில் காணப்படுகிறது. அவை உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம்.
Tags :