தன் மதிப்பீடு : விடைகள் - II
9)
தமிழில் எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே எவ்வெவற்றில் இயைபு இருக்க வேண்டும்?
எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே திணை, பால், எண், இடம் ஆகியவற்றில் இயைபு இருக்க வேண்டும்.
Tags :