தன் மதிப்பீடு : விடைகள் - I
தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் தொடரியலைப் பற்றிப் பேசும் இயல்கள் யாவை?
கிளவியாக்கம், வேற்றுமை, இயல், வேற்றுமை மயங்கியல், விளி மரபு ஆகிய நான்கு இயல்கள்.
Tags :