தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    6)

    புலி கொன்ற யானை என்னும் தொடரைப் பொருள் மயக்கம் இல்லாமல் எவ்வாறு கூற வேண்டும்?

    இத்தொடரைப் பொருள் மயக்கம் இல்லாமல், புலியைக் கொன்ற யானை என்றும் புலியால் கொல்லப்பட்ட யானை என்றும் இருவேறு தொடர்களாகக் கூற வேண்டும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 16:45:25(இந்திய நேரம்)