தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    1.
    நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்புகள் யாவை?

    நாட்டுப்புறப் பாடல் மக்கள் வாழ்க்கையில் பிறந்து மக்களோடு வளர்ந்து மக்களுக்கே பயன்படும் ஒன்றாகும். அவர்களது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் இரண்டறக் கலந்த சிறப்பினைக் கொண்டதாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:17:18(இந்திய நேரம்)