தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    1.
    நாட்டுப்புறவியல் - கோட்பாடுகள் - விளக்கம், வரையறையினைக் குறித்து எழுதுக.

    கோட்பாடு என்பது கருத்தாக்கம் (Ideology) ஆகும். இது சமுதாய நிலைப்பாட்டினாலும் மக்களின் சிந்தனைத் தெளிவினாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:17:36(இந்திய நேரம்)