Primary tabs
4.8 தொகுப்புரை
இப்பாடத்தில் நாட்டுப்புறவியலின் சிறப்புகள் புலனாகின்றன.
நாட்டுப்புறவியலின் மொழியியல் சிறப்புகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
நாட்டுப்புறவியலில் காணப்படும் உளவியல் கருத்துகளையும் காணலாம்.
நாட்டுப்புறவியலின் வழக்காறுகளில் காணப்படும் சமுதாயச் சிந்தனை பற்றியும் அறிய முடிகிறது.
நாட்டுப்புறவியலில் காணப்படும் பண்பாட்டு மரபினை மானுடவியலோடு ஒப்பிட்டும் பார்க்கப்படுகிறது.
நாட்டுப்புற இலக்கியத்தை மண்ணியல் அடிப்படையிலும் காணலாம்.
நாட்டுப்புறவியலில் காணப்படும் வரலாற்றுக் கூறுகளையும் பார்க்கிறோம்.
தன்மதிப்பீடு : வினாக்கள் - II1)நாட்டுப்புறவியலைப் பிற துறைகளோடு இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் அல்லது தேவை பற்றி ஆராய்க.