Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
3. நாட்டுப்புற இலக்கியம் என்று சுட்டப்படுபவை எவை? எடுத்துக்காட்டுத் தருக.
நாட்டுப்புறக்கதை, நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புறக் கதைப் பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள், புராணங்கள் முதலியவை நாட்டுப்புற இலக்கியம் என்ற வகைமையினுள் இடம் பெறுபவையாகும்.