தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3. விடுகதைகளின் பயன்பாடுகள் யாவை?

    பொழுதுபோக்கு, அறிவைக் கூர்மைப்படுத்திக் கொள்ளல், தன்னம்பிக்கையை வளர்த்தல், நினைவாற்றலை வளர்த்தல், வேலைச்சுமையைக் குறைத்தல், அறிவுத்திறனைச் சோதித்தல், நுண்ணறிவினை வெளிப்படுத்துதல், போன்றவற்றை விடுகதைகளின் பயன்பாடுகள் எனலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:32:35(இந்திய நேரம்)