Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
9. மரபு வழி இசை எவ்வாறு தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது?
பாடல் பாடத் தொடங்கும்முன் ’னன்னானே னானேனன்னே’ என்பது போன்ற இசைக் குறிப்புகளைப் பாடுமாறு முதியவர்கள் இளையவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். இத்தகைய போக்கினால் மரபு வழி இசையைப் பாதுகாக்கும் முறையை அறிந்து கொள்ள முடிகிறது.