Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
4. பழமொழி மரபுத் தொடராக மாறுமா? ஆம் எனில் சான்று தருக?
ஆம்
சான்று :
தலைக்கு மேல் வெள்ளம் போகும் போது
சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன
என்பது பழமொழியாகும். இதில் ’தலைக்கு மேல் வெள்ளம்’ என்பது மரபுத் தொடராகும்.