தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3. சமயோசித புத்தி உள்ள நல்லவன் மட்டுமே வெற்றி பெறுவான் என்ற கருத்து சரியானதா?

    நல்லவன் சமயோசிதத்தால் வெற்றி பெறுவான் என்று எழுத்திலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் தவறான செயல்களில் ஈடுபடுபவனும் வெற்றி பெறுவதாக நகைச்சுவைத் துணுக்குகள் உள்ளன. இங்கு அவனுடைய சமயோசிதம் இரசிக்கப்படுகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:37:31(இந்திய நேரம்)