தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ப-[விடை]

 • தன்மதிப்பீடு : விடைகள் - 1

   

  3. தந்தையார் 'கணக்குப் போடு' என்றபோது, பாரதியார் என்ன செய்தார்?

   

  தந்தையார் 'கணக்குப் போடு' என்றபோது, பாரதியார் மனதுக்குள் 'கணக்கு, பிணக்கு, வணக்கு ஆமணக்கு' எனச் சொல்லிக் கொண்டார்.

   

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:51:36(இந்திய நேரம்)