பாரதியார் கவிதை உலகம் - 1
4.
பார்வை நூல்கள்
தன் மதிப்பீடு : விடைகள் - II
விநாயகர் சொல்லுக்கு அரியர், சூழ்ச்சிக்கு அரியர், பல உருவாகப் படர்ந்த வான்பொருள், உலகம் காக்கும் சக்தி, ஓம் எனும் பொருளை உள்ளத்தில் நிறுத்திச் சக்தியைக் காப்பவர். எளியவர் ஆவார்.
முன்
Tags :