தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ப-[விடை]

 • தன்மதிப்பீடு : விடைகள் - 1

   

  10. பாரதியார் காசி நகருக்குச் செல்லக் காரணமாக இருந்தவர் யார்?

   

  காசி நகரில் வாழ்ந்து கொண்டிருந்த பாரதியாரின் அத்தை குப்பம்மாள் பாரதியார் காசிக்குச் செல்வதற்கு உரிய காரணமாக இருந்தார்.

   

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:02:47(இந்திய நேரம்)