தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

C0111g71-காரைக்குடியில் எடுத்த முதல் படம்

  • Previous
    Home

    c0111g71

    காரைக்குடியில் எடுத்த முதல் படம்:

    1920 ஜனவரியில் பாரதி காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்துக்கு
    இரண்டாவது தடவை வந்த போது எடுக்கப்பட்ட இரு படங்களில் முதலாவது. பாரதி தடியை நடுவில் பிடித்திருப்பதை மாற்ற முயன்றார் படமெடுப்பவர். பலன்-பாரதி தடியைச் செங்கோல் போலப் பிடித்துக்
    கொண்டு, படமெடுக்கச் செய்து விட்டார்,

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:33:53(இந்திய நேரம்)