பாரதியார் கவிதை உலகம் - 1
பார்வை நூல்கள்
பாரதி அரவிந்தர் போஷகர்:
பாரதி அரவிந்தர் இருவருக்கும் பொருளுதவி செய்து வந்தவர்களில் ஒருவரான கொடியாலம் (கே.வி) ரங்கஸ்வாமி ஐயங்கார்; மத்திய ராஜாங்க சபை (சட்டசபை) அங்கத்தினர். இங்கே லாலா லஜ்பத்ராய்,பண்டித மதன் மோஹன் மாளவியாவுடன்.
Tags :