Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
3.உலகளாவிய நோக்கு என்றால் என்ன?ஏழை - பணக்காரன், உயர்ந்தவன் - தாழ்ந்தவன், கற்றவன் - கல்லாதவன், கறுப்பன் - வெள்ளையன், சாதி, சமயம், நாடு, மொழி, இனம், ஆண், பெண் ஆகிய அனைத்தையும் கடந்து நின்ற மனம் உலக முழுமையும் தழுவிச் செல்லும் தன்மையுடையது. உலகமனைத்தையும் சமமாக எண்ணித் தழுவிச் செல்லும் நோக்கே உலகளாவிய நோக்கு எனலாம்.