தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன-[விடை]

  • தன்மதிப்பீடு: விடைகள் - II

     

    6.

    பாரதியைக் கவர்ந்த பிறநாட்டு நிகழ்ச்சிகள் இரண்டைக் குறிப்பிடவும்.

     

    பெல்ஜியத்தின் வீழ்ச்சி, உருஷ்யநாட்டு அக்டோபர் புரட்சி.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:41:33(இந்திய நேரம்)