தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன-[விடை]

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

     

    5.
    தேசியக் கல்வி எனப் பாரதியார் எதனைக் குறிக்கின்றார்?

     

    நாட்டு மொழிக்கே முதன்மை என்பது தேசியக் கல்வியின் ஆதாரக் கொள்கை, இதை மறந்துவிடக் கூடாது. இந்த முயற்சிக்குத் தமிழ் மொழியே முதற் கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் (ஒரு வகைப் பறை) அறைவிக்க வேண்டும் என்கிறார்.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)