தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு: விடைகள் - I  
     

    3. குடும்பத் தலைவிக்குக் கதிரவன் எதைப் பரிசாக வழங்கினான்?

    கதிரவன் தோன்றுவதற்கு முன்பே எழுந்து வீட்டு வாசல் தெளித்துத் தலைவி கோலம் போட்டாள். அவளுக்குக் காலைக் கதிரவன் தனது பொன் ஒளியைப் பரிசாக வழங்கினான்.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:53:47(இந்திய நேரம்)