தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு: விடைகள் - II
     

    1. குடும்பத் தலைவி தன் கணவனின் பணிக்குச் செய்த உதவி யாது?

    சோர்வாய் இருந்த தன் கணவனுக்காகக் கடைக்குச் சென்று உதவினாள். பொருள் வேண்டி வந்தவர்க்கு மகிழ்ச்சியுடன் பொருள் கொடுத்தாள்; அப்பொருளுக்குரிய விலையைப் பெற்றுக் கொண்டாள் கணவன் வந்ததும் தான் விற்ற பொருளுக்குரிய கணக்கை ஒப்படைத்தாள்.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:53:50(இந்திய நேரம்)