Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
8. கோப்பெருஞ்சோழன் உயர்ந்த வாழ்க்கையின் பண்பாகக் கூறுவதை விளக்குக.
வாழ்க்கையில் ஒவ்வொருவர்க்கும் உயர்ந்த குறிக்கோள் வேண்டும். அதனை அடைய முடியாவிட்டாலும் குற்றமில்லை. நல்வினை செய்தால் வானுலகப் பேற்றை எய்தலாம். அதனை எய்தா விட்டாலும் மறுபடிப் பிறவாமை கிடைக்கும். எனவே புகழோடு வாழ்ந்து இறந்துபடல் இனிது.