தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4. அதியமான் மார்பில் பாய்ந்த வேல் உண்டாக்கிய விளைவுகள் யாவை?

    அவனுடைய அரிய மார்பில் தைத்த வேல் அருங்கலை வளர்க்கும் பெரும்பாணர்களின் கையில் உள்ள மண்டைப் பாத்திரத்தை ஊடுருவியது; அவர்கள் கைகளையும் துளைத்தது; அழகிய சொற்களை ஆராய்ந்து கூறும் நுண்ணிய அறிவுடையார் நாவிலும் போய்த் தைத்தது.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:42:48(இந்திய நேரம்)