தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 1)
    கூட்டொலி என்றால் என்ன?
    இரண்டு உயிர் ஒலிகளை ஒன்று சேர்த்து ஓர் அசையில் - ஒரு முயற்சியில் - ஒலிக்கும்போது உருவாகின்ற ஒலி கூட்டொலி எனப்படும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-08-2017 10:02:28(இந்திய நேரம்)