தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

[விடை]

  • 5.
    பண்களுக்குரிய ஏழு இசை யாவை?
     

    குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம். ஆகியவை பண்களுக்குரிய ஏழிசையாகும்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:58:39(இந்திய நேரம்)