தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 7)

    காவடிச்சிந்தின் சந்த மெட்டுக்கு ஓர் உதாரணம் தருக.

        மூசுவண்டு வாசமண்டு     காவில்மொண்டு தேனையுண்டு     மோகன முகாரி ராகம் பாடுமே - மைய     லாகவே பெடையுடனே கூடுமே.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-08-2017 19:25:16(இந்திய நேரம்)