Primary tabs
-
5.7 தொகுப்புரை
பாடலில் காணும் ஓசையின்பம் பாவிற்கு அழகூட்டும் வடிவமாகும்.இன்று தமிழ்ப் பயில்வோரிடம் ஓசையுடன் படித்தறியும்,படிக்கும் வழக்கம் குறைந்து வருகிறது. இசை இனிமையுடன் பாடப்படவேண்டிய பாடல்கள் சந்தமொடுபடிக்கும் நிலைக்காவது வரவேண்டும் என்பதனை இப்பாடம் உணர்த்துகிறது.தன் மதிப்பீடு : வினாக்கள் - II