தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I

    4)
    ‘பாரதிதாசன்’ என்னும் பெயர் கொண்டது எங்ஙனம்?

    1908 - இல் புதுச்சேரியில் பாரதியாரைச் சந்தித்தார். அவர் அன்பைப் பெற்றார். பாரதியிடம் தான் கொண்ட மதிப்பின் காரணமாகச் ‘சுப்புரத்தினம்’ எனும் தன் இயற் பெயரைப் ‘பாரதிதாசன்’ என மாற்றிக் கொண்டார்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:04:26(இந்திய நேரம்)