தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I

    4)
    வாணிதாசன் எந்தெந்த இதழ்களில் கவிதைகள் எழுதினார்?

    தமிழன், ஆனந்தவிகடன், திராவிடநாடு, காதல்குயில், திருவிளக்கு, நெய்தல், பிரசண்ட விகடன், பொன்னி, முத்தாரம், முரசொலி போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதினார்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:06:13(இந்திய நேரம்)