Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
5)தமிழச்சி காவியம் உருவான விதம்பற்றிக் குறிப்பிடுக.தான் வாழ்ந்த ஊரைச் சுற்றியுள்ள கிராமத்தில் சேரி மக்களின் வாழ்க்கை அவலத்தைக் கண்ணாரக் கண்டு கொதித்தெழுந்து சீர்திருத்த எண்ணங்களை விதைக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டது இந்தக் காவியம்.
சிற்றூர்ப் பெண்கள் திருந்தினால்தான்
நாடு திருந்தும் என்பது என்துணிவு
அத் துணிவில் தோன்றியவளே தமிழச்சிஎன்கிறார். .