தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 1. காது இருந்தும் செவிடன் எனப்படுபவர் யார்?

    செவியால், நல்ல அறிஞர்கள் கருத்தைக் கேட்காத - கேட்க
    விரும்பாத ஒருவனது காதுகள், இருப்பதும் ஒன்றுதான், இல்லாததும்
    ஒன்றுதான். அவைகள் செவிட்டுத் தன்மை உடையன. எனவே,
    வள்ளுவர் அத்தகையோரைச் செவிடர்கள் என்று குறிப்பிடுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:17:51(இந்திய நேரம்)