தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. தரையில்     விழுந்து வணங்கும் வணக்கங்கள்
      எத்தனை வகைப்படும்? அவற்றை விளக்குக.

        இரண்டு வகைப்படும். ஆண்கள் வணங்குவதற்கு
    அட்டாங்க நமஸ்காரம் என்று பெயர். பெண்கள்
    வணங்குவதற்குப் பஞ்சாங்க நமஸ்காரம் என்று பெயர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:25:37(இந்திய நேரம்)